வெண்பா நூலை பதிவிறக்கம் செய்ய

முதல் பதிவேற்றம் செய்த நாள் சூன் 7, 2016,
கடைசியாக திருத்தம் செய்த நாள் சூன் 17, 2016 மாலை 9:30

இயேசு நாதர் வெண்பா நூல் PDF வடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது

நூலை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள (Google Drive) பக்கங்களுக்குச் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

 A4 அளவு காகிதம் - பெரிய அச்சு - ஏறத்தாழ 210 பக்கங்கள் இங்கு சொடுக்கவும் (17 MB)



A4 அளவு காகிதம் - சிறிய அச்சு - இங்கு சொடுக்கவும் (2 x A5) 13 சிறிய புத்தகங்கள்

(நடுவில் தையல் செய்து புத்தகமாக அட்டை போடலாம் - (47 MB)



பணப்பரிமாற்றம் ஏதும் இல்லாது இலவசமாய் கொடுங்கள். இயேசுவின் நற்செய்தி தமிழ் பேசும் மக்களுக்குப் பரவுவதே முக்கிய நோக்கம். இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்.
அச்சு செய்து கொடுத்தால், அச்சு செலவு மட்டும் பெற்றுக் கொள்ளலாம். அச்சு செலவும் பெறாமல் ஊழியமாக செய்யவே நாங்கள் ஊக்குவிக்கின்றோம். கர்த்தரின் நாமம் மட்டுமே மகிமை பெறுவதாக.


No comments:

Post a Comment